Fact Checks/Religion & belief/ReviewThe claimஸ்ரீ அனந்தபுரம் ஏரி கோவிலில் கடவுளின் சொந்த முதலையான பபியா விஷ்ணு பாதத்தை அடைந்துள்ளது. கோவிலின் ஏரியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த தெய்வீக முதலை ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் அரிசி மற்றும் வெல்லம் பிரசாதத்தை சாப்பிட்டு கோவிலை காத்து வந்தது.RatingMisleadingReviewed by Youturn ↗ · October 10, 2022Original fact check ↗Search related fact checks →Use this record in your application ↗Report a correction ↗