The claim
வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் ஒளவையாருக்கும் நெற்றியில் திருநீறை இந்து சமய அடையாளங்களை அழித்து நடுநிலையாக்கி! குழந்தைகளுக்கு மத அடையாளம் போட்டு விஷம் விதைக்கும் திராவிட மாடல். தமிழக பள்ளி கல்வி துறை கிரிப்டோ கிறிஸ்தவர்கள் மற்றும் தி.க., கம்யுனிஸ்ட் வசம்! விஷம் பரப்பப்படுகிறது – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 17, 2026