Skip to main content

The claim

“வளர்ச்சியின் பயன்கள் சிறுபான்மையினருக்கு , குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு சென்றடைய வேண்டுமென்றால், பல புதுமையான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு தான்” என்று டிசம்பர் 6, 2006 ஆம் ஆண்டு, சனிக்கிழமையன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கூறியதை இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று சுட்டிக்காட்டியதை, ‘அய்யய்யோ’, மதவாதம் பேசுகிறார் பிரதமர் மோடி என்று கதறுகிறார்கள் எதிர்க்கட்சியினர் மற்றும் சில ஊடகவியலாளர்கள்..

Rating

misleading

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗