The claim
வரும் மார்ச் 22, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவின் பின்னணி என்னவாக இருக்கும்? ஒரு இடத்தில் கொரோனா வைரஸின் ஆயுள் சுமார் 12 மணிநேரம் தான், ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் இருப்பதால், கொரோனா வைரஸ் இதுவரையில் பரவி இருக்கும் பொதுப் பகுதிகளின் இடங்கள் அல்லது புள்ளிகள் 14 மணிநேரம் தொடப்படாததால், அதன் தொடர்சங்கிலி உடைக்கப்படக்கூடும். 14 மணிநேரத்திற்குப் பிறகு நமக்கு கிடைப்பது மிகவும் பாதுகாப்பான நாடாக இருக்கும்!
Sources and attribution
Original review: Youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.
Updated