The claim
வேணும்னே 12 - 3 மணி வரை அனுமதி குடுத்து, வெயில் தாங்காம மயக்கம் போட்டுடாங்கனு சொல்லணும் , ஒரு கூட்டத்த கூட ஒழுங்கா நிர்வாகிகள் சந்திப்ப கூட நடத்த தெரியலையேனு, Debate Show நடத்தணும் , இவரா தலைவர் , இவரா அரசியலுக்கு தகுந்தவர்னு அவதூறு பரப்பணும் , இப்படியே தானே கரூர் மக்களையும் கொன்றுப்பாரு, அப்பயும் திருந்தாத மக்கள்னு , மக்கள் மேல் பழிய தூக்கி வைக்கணும் , கவர்ச்சி இன்னும் எத்தனை உயிர்கள வாங்கபோகுது-னு சொல்ல வைக்கணும் .. விலைக்கு வாங்குன நாதக கட்சிய விட்டு பேசவைக்கணும்… அரசியலுக்கு லாயிக்கு இல்லாதவர்னு பரப்பணும் , அதானடா அதேதான்…
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026