வேட்பாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை வாங்கிக் கொள்ளுங்கள். அது அத்தனையும் அரசாங்கத்தை ஏமாற்றி அவர்கள் திருடி ஊழல் செய்த உங்கள் பணம் தான், மக்கள் பணம் தான். ஆனால், உங்கள் ஓட்டை நல்லவருக்கு போடுங்கள்.. சத்தியமே செய்திருந்தாலும் ஊழல் கட்சிகளுக்கு போடாதீர்கள். தெய்வம் நல்லதுதான் செய்யும். தண்டனை தாராது – திரு. சகாயம் IAS.