Skip to main content

The claim

விஜய் படம் முதல் சன் டிவி சீரியல் வரை நடித்த இவர் தான் பிரபல நடிகர் நம்பியாரின் மகள்! இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஆதி படத்திலும், விஷாலின் வெடிப்படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அகல்யா, செல்லமே போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.

Rating

false

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗
விஜய் படம் முதல் சன் டிவி சீரியல் வரை நடித்த இவர் தான் பிரபல நடிகர் நம்பியாரின் மகள்! இவர் தமிழ் மற் | PeakMetrics Fact Checks