The claim
வங்கதேசத்தில் அரசுப் பணியில் உள்ள இந்துக்களிடமிருந்து கட்டாயப்படுத்தி பணி விலகல் கடிதத்தை ஜமாத் இ இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பு வாங்குகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Sources and attribution
- [S1] Fact Crescendo original review
Original review · Retrieved October 16, 2026