வி.பி.சிங் காலத்தை மட்டும் முதல்வர் சொல்ராறு என்பதை நண்பர்கள் கவனிக்கனும். எங்களை பத்தி வாஜ்பாய் பத்தி கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியது, தமிழகம் வாஜ்பாய் அவர்களின் மறைவிற்குப் பிறகு கலைஞர் அவர்களுடைய இரங்கல் தீர்மானம் வேணா தரேன், தமிழகம் வந்து ஒரு அருமையான தோழனை இழந்துவிட்டதாக அவர் சொன்னார் – பாஜக ஷெல்வீ