Skip to main content

The claim

ரயில்வே நிலையத்தில் உள்ள நடைமேடை ஒலிப்பெருக்கியில் ” பயணிகளின் கனிவான கவனத்திற்கு ” என 20 ஆண்டுகளாக ஒலிக்கும் குரலுக்கு பின்னால் இருக்கும் பெண் சரளா சவுத்ரி. அதற்கு முன்பாக நேரடியாகவே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். தற்பொழுது அவரின் குரல் பதிவு செய்யப்பட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தமுறை அந்த குரலை கேட்கும் பொழுது இவரை நினைவுகூருங்கள்.

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
ரயில்வே நிலையத்தில் உள்ள நடைமேடை ஒலிப்பெருக்கியில் ” பயணிகளின் கனிவான கவனத்திற்கு ” என 20 ஆண்டுகளாக | PeakMetrics Fact Checks