Skip to main content

The claim

ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை. எத்தனை பேருக்கு தெரியும்? தமிழன் திறமைக்கு இதுவே சான்று. தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை. குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது. இதனுள் 9 கிமீ நீள சுரங்கப்பாதை. நினைக்க நினைக்க ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது. எந்த இஞ்ஐினிரிங் காலேஜ்ல படிச்சி கட்டினாங்க. தமிழனின் சிறப்பை உலகறியச்செய்வோம்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை. எத்தனை பேருக்கு தெரியும்? த | PeakMetrics Fact Checks