Skip to main content

The claim

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேச விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பிய அமுல்யா லியோனா நோரான்ஹோ(Amulya leona Noranho) என்ற பெண் ராகுல் காந்தியுடன் நடந்து அவரைக் கட்டி அணைத்துள்ளார். இதற்கு ஏதாவது விளக்கம் உண்டா ஜெயராம் ரமேஷ்?

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேச விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்தியக் குடியுரிமை சட்ட | PeakMetrics Fact Checks