Skip to main content

The claim

ரூஆஸா தயாரிக்கும் நிறுவனம் – ஹம்தர்த்” ஒரு இஸ்லாம் நிறுவனமான முஸ்லிம் வக்ஃப் வாரியத்தினால் உரிமை கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் அனைத்துப் பணியாளர்களும் முஸ்லிம்கள். வெள்ளிக்கிழமையன்று, இந்த நிறுவனம் ஒரு மசூதியாக மாறுகிறது. ஹிந்துக்கள் இந்த நிறுவனத்துக்குள் காலடி எடுத்து வைக்கக் கூட அனுமதிக்கப் படுவதில்லை. அதை முழுவதும் புறக்கணியுங்கள். இந்த செய்தியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஃபார்வேர்ட் செய்யுங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வுக்கு பங்களியுங்கள்

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗