The claim
யோவ் @Anbil_Mahesh தவிட்டு தற்குறி..! பாரதியார் எப்ப திருக்குறள் எழுதுனாரு அவன் சின்ன பையன் பாரதியார் வேஷம் போட்டு பாரதியாரோட பாடலை பாடுறான் உனக்கு பாரதியார தெரியல அது திருக்குறள் இல்லை பாரதியார் பாட்டுனு கூட தெரியலயா நீ எல்லாம் கல்வி துறை அமைச்சர் வேற விளங்கிரும் கல்வித்துறை.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026