Skip to main content

The claim

யேமன் தலைநகர் சனாவில் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி அரேபிய வான்படை தாக்குதல் நடத்தியதைக் காட்டும் காணொளி என ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

Rating

False

Reviewed by Fact Crescendo Sri Lanka ↗ ·

Original fact check ↗

Original review summary

Fact Crescendo Sri Lanka examined the video presented as showing Saudi airstrikes on Houthi-linked military positions in Sanaa. It reported finding no evidence of news coverage of such strikes and said its analysis found the video was AI-generated. [S1: “யேமன் தலைநகர் சனா பகுதியில் ஹூதி அமைப்புடன் தொடர்புடைய இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு சவுதி அரேபிய வான்படை தாக்குதல் மேற்கொண்டிருந்தால் அது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி அறிக்கையிடலினை மேற்கொண்டு இருக்கும், ஆகவே அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது அவ்வாறான செய்தி எதுவும் வெளியாகியமைக்கான ஆதாரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.”; “குறித்த ஆய்வின் போது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.”][S1]

Research date:

Sources and attribution

  1. [S1] Fact Crescendo Sri Lanka original review

    Original review · Retrieved October 15, 2026