Fact Checks/Education/ReviewThe claimமருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்காக நடைபெற்ற நீட் தேர்விற்கு தாலி அணிந்து வந்த பெண் டாக்டர்களைத் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுத்ததால் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றனர்.RatingTrueReviewed by Youturn ↗ · January 10, 2018Original fact check ↗Search related fact checks →Use this record in your application ↗Report a correction ↗