Skip to main content

The claim

” மனிதன் கடவுளாகிறான்..! ஒரிஸா மாநிலத்தில் சுபாமா மார்சே என்ற பெண் பிரசவத்திற்கு முன்பே அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட, அருகில் இருந்த PHC ல் மருத்துவர் ஓம்கார் ஹோடா வை அணுக, அவர் கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்தில் அவரது நிலை கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எந்த வசதிகளும் இல்லாமல் போக.. படுத்திருந்த கட்டிலுக்கு தன் தோள் கொடுத்து பத்து கிலோ மீட்டர் சுமந்து நடந்து சென்று மருத்துவமனையில் பிரசவம் நல்லபடியாக நடந்திருக்கிறது. UNICEF நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்த பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், இந்த நிகழ்ச்சியை விவரித்து மருத்துவர் ஓம்காரையும் பாராட்டி பேசியிருக்கிறார். இறுதியாக தன் பேச்சில், அன்னையாகும் தருணத்தில் ஒரு பெண்ணுக்கு, நம்பிக்கை கொடுக்க இரு கரங்கள் வேண்டும் என்று முடித்திருக்கிறார். இங்கு டாக்டர் ஓம்கார்…மனிதன், தெய்வமாகி இருக்கிறார் ” .

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗