Skip to main content

The claim

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவை ரயில், விமான நிலையங்கள் தனியார்மயம் ஆக்கப்படும், என்று அண்ணாமலை தேர்தல் வாக்குறுதி அளித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗