Skip to main content

The claim

மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் பெஸ்டிவல் அட்வான்ஸ் தரப்படும்னு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிச்சார்ல. அந்த பத்தாயிரத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் இருக்காம். அந்த பிடித்தம் போக கிடைக்கும் 8200 ரூவாவையும் நேரடியாக பணமாக பெற முடியாதாம். அந்த பணத்திற்காக ஊழியர்கள் விண்ணப்பம் நிரப்பி தந்ததும் அவர்களுக்கு ஒரு Rupay கார்டு கொடுப்பார்களாம். அந்த கார்டை வைத்து மத்திய அரசு ஊழியர்கள் கடைகளில் பொருளாக தான் வாங்கிக் கொள்ள முடியுமாம். வாங்கிய பிறகு மாதம் ஆயிரம் வீதம் பத்து மாதத்திற்கு பத்தாயிரத்தை பிடித்துக் கொள்வார்களாம்

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗