Skip to main content

The claim

மோடிக்கு ஓட்டுப் போட்ட விரல் இனி இருக்கக் கூடாது என்று கூறி வாக்களித்த விரலை வெட்டிக் கொண்ட வட இந்திய நபர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗