The claim
மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கங்களை வெளியிட்டுள்ளதாக கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காலை உணவை தவிர்ப்பது, தாமதமாக தூங்குவது, அதிக சர்க்கரை உட்கொள்வது, அதிக தூக்கம் கொள்வது (குறிப்பாக காலையில்) , தொலைக்காட்சி அல்லது கணினி பார்த்துக்கொண்டே உணவு உட்கொள்வது, தூங்கும் போது தொப்பி/குள்ளா அல்லது சாக்ஸ் அணிவது, சிறுநீரைத் தடுக்கும் / நிறுத்தும் பழக்கம் ஆகியவை இதில் அடங்கும் என்று அதில் குறிப்படப்பட்டுள்ளது.
Sources and attribution
Original review: Vishvas News. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.
Updated