The claim
மக்களை எவ்வளவு முட்டாள்னு நினைத்து இருந்தால் திமுகவின் ஒரு சேட்டிலைட் சேனலே, இது போன்ற தவறான வதந்திகளை பரப்பும்? அதுக்குத்தான் தற்குறியா இருக்காதீங்கடா படிங்கடா படிங்கடான்னு தலபாட அடிச்சிக்கிறோம்.. மின் மயானத்திற்கு கேஸ் தேவையா? மின் மயானத்திற்கு மின்சாரம் மட்டுமே தேவை அதற்கு கேஸ் தேவையில்லை Electric heaters தான் வெப்பத்தை உருவாக்கும். மேலும் இது போன்ற வதந்தி பரப்பும் சேனல்களுக்கு மீது ஊடகத் தணிக்கை துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026