The claim
பள்ளிகளில் புதிய போதைப்பொருள் புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்த போதைப்பொருளின் பெயர் 'strawberry quick' என்பதாகும். ஸ்ட்ராபெர்ரி பழம் போன்று வாசனை உடைய இந்த போதைப்பொருள் பள்ளிக்கூட வளாகங்களிலே குழந்தைகளிடம் விற்கப்படுகிறது. இதனை மிட்டாய் என நினைத்து குழந்தைகள் உட்கொண்டதும் அவர்களுக்கு மோசமான நிலை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் இதுபோன்ற மிட்டாய்களை அறிமுகமில்லாதவர்கள் கொடுத்தால் வாங்கவேண்டாம்.
Sources and attribution
- [original] YOUTURN original review
Original review · Retrieved October 16, 2026
Original review: YOUTURN. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.
Updated