Skip to main content

The claim

பாலுடன் காஃப் சிரப் மருந்தை கலந்து கொடுக்க வேண்டாம். இரண்டையும் கலப்பதால் விஷமாக மாறுகிறது. இதனை அறியாமல் ஒரு தாய் தன் குழந்தைக்கு இரண்டையும் கலந்து கொடுத்ததன் விளைவாக நான்கு குழந்தை இறந்துள்ளனர்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗