புராதானமான பாரத சிற்பமான இந்த வாராஹ சிற்பத்தில் உலக உருண்டையை தன்னுடைய மூக்கின் மேல் வைத்திருப்பதாக சிலை வடித்திருக்கிறான் 8 ஆம் நூற்றாண்டு பாரத சிற்பி. உலகம் உருண்டை என்று கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் கலீலியோ பிறந்தது 1564.. இதுதான் ஆங்கிலேயர்களின் அறிவியல் ஞானம். ஆனால்.. இவர்களைப் புகழ்ந்து கொண்டு பாரதத்தை அவமதித்துக் கொண்டு பிரிவினை வளர்த்த கூட்டம்தான் அண்ணாத்துரையின், ஈவேராவின் அறிவிலி திராவிட கூட்டம். Photo Curtesy – Lost Temple