Skip to main content

The claim

பானங்களில் (Drinks) பூச்சிக்கொல்லி சதவீதம் (%) குறித்து சமீபத்தில் IMA (இந்திய மருத்துவ சங்கம்) வெளியிட்ட தரவுகள்: தம்ஸ் அப் 15.2%; கோக் 13.4%; 7 அப் 12.5%; மிரிண்டா 10.7%; பெப்சி 10.9%; ஃபேன்டா 9.1%; ஸ்ப்ரைட் 15.3%; வோட்கா 0%; ஜின் 0%; ரம் 0%; பீர் 0%; விஸ்கி 0%; எனவே நீங்கள் என்ன குடிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள். முதல் 7 பானங்கள் மனித கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தானவை. முடிவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை! உங்களுக்கு தெரிந்த அனைத்து நபர்களுக்கும் இதை அனுப்புங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்

Original publisher’s rating

misleading

Reviewed by youturn ↗ ·

Read the original fact check ↗

Sources and attribution

    Original review: youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.

    Updated