Skip to main content

The claim

பெண்கள் போல் வேடமிட்டு அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பிட்டவர் மயக்கமுற்றவுடன் அவர்கள் தங்கள் ஆட்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்சை வரவழித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் நடிப்பார்கள். இதுதான் அவர்களின் திட்டம். ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் உள்ளன.. பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு குழுவிற்கும் பகிரவும்..

Rating

False

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
பெண்கள் போல் வேடமிட்டு அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பிட்டவர் மயக்க | PeakMetrics Fact Checks