Skip to main content

The claim

பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பிஹாரில், சுபால் மற்றும் மதுபானி மாவட்டங்களை இணைக்கும் கோசி ஆற்றின் குறுக்கே ரூ. 1200 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தினால் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், படுகாயமடைந்துள்ளதாகவும், சிலர் இறந்ததாகவும் தகவல்கள் வருகிறது. சோழ பேரரசர்களான ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோரின் பிரம்மாண்டமான சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.

Rating

misleading

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026

பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பிஹாரில், சுபால் மற்றும் மதுபானி மாவட்டங்களை இணைக்கும் கோசி ஆற்றின் குறு | PeakMetrics Fact Checks