Skip to main content

The claim

பெங்களூரை சேர்ந்த விஷால் ராவ் என்ற இந்திய மருத்துவர் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பேசும்திறனைப் பெறுவதற்காக ரூ.50 விலையில் குரல் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். உலகமே வியக்கத்தக்க கண்டுபிடிப்பை நிகழ்த்திய மருத்துவரை இந்திய ஊடகங்கள் கண்டுக்கொள்ளவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
பெங்களூரை சேர்ந்த விஷால் ராவ் என்ற இந்திய மருத்துவர் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்ட | PeakMetrics Fact Checks