The claim
#நல்லமனசு இருந்த உடனே #ஷேர் #பன்னுங்க தயவுசெய்து மிக மிக அவசரம் தோழர்களே நண்பர்களே 45 வயது மிக்க இவர் காலையில் #அவினாசி சாலையில் #வலிப்பின் காரணமாக #உயிரிழந்துள்ளார். இவரது உடலை #கோவை அரசு #மருத்துவமனையில் வைத்துள்ளனர். இவரிடத்தில் எந்த ஒரு #ஆவணமும் இல்லாத காரணத்தால் இவர் யாரென்று அறிய முடியவில்லை அதனால் இவரது #புகைப்படத்தை அனைத்து #group களிலும் ஷேர் செய்யவும்.. இவரை பற்றி #தகவல்கள் கிடைக்க #உதவுங்கள்..
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026