The claim
*நேற்று கோவை சாய்பாபா கோயில்* கேட் 2 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில் ஒருவித கெமிக்கல் பொடியை தூவியவுடன் கார் கண்ணாடி சத்தமில்லாமல் உடைகிறது. பிறகு காருக்கு உள்ளே உள்ள பேக்கை திருடி செல்கிறான். எச்சரிக்கை பதிவு காரில் *விலையுயர்ந்த பொருட்களை வைத்துவிட்டு செல்லாதீர்கள்*.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026