Skip to main content

The claim

நாம பாத்திட்டு இருக்கிறது இந்தியாவோட சேட்டிலைட் இமேஜ். இதுவந்து, இந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அடுத்த சனி, ஞாயிறு வரைக்கும் தமிழ்நாட்டில் எவ்வளவு மழை பெய்யப் போகிறது என்பதை இந்த இமேஜ் கிளியரா காண்பிக்கிறது. சென்னையில் மிகப் பெரிய அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இது நடந்தால் 2015-ல் சென்னையில் எவ்வளவு பெரிய வெள்ளம் வந்ததோ அதற்கு சமமாக வெள்ளம் வர வாய்ப்பு இருக்கிறது. அதுபோக, தமிழ்நாடு முழுவதும் எக்கச்சக்க மழை பெய்யப் போகிறது. ஆனா, இந்த இமேஜ் படி பார்த்தால், அந்த புயல் ரவுண்டர் அடித்து மதுரையை தொட்டுட்டு போகுது. மிகப் பெரிய அளவில் மதுரையிலும் ஒரு வெள்ளம் வர வாய்ப்பு இருக்கிறது. வர வாரங்களில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
நாம பாத்திட்டு இருக்கிறது இந்தியாவோட சேட்டிலைட் இமேஜ். இதுவந்து, இந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அடுத | PeakMetrics Fact Checks