The claim
நான் நிறைய பேசும் புகைப்படங்களை பார்த்திருக்கிறேன் .. ஆனால் உண்மையாகவே ஒரு பேசும் புகைப்படத்தை இப்போது தான் நான் பார்க்கிறேன் .. இந்த புகைப்படத்தை எடுத்த நபர் உண்மையில் இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய கருத்தை உணர்த்தியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது… இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்… சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் செய்யும் தியாகங்களைப் பற்றி நன்கு சிந்தியுங்கள்,
Sources and attribution
Original review: Vishvas News. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.
Updated