Skip to main content

The claim

நான் சொன்ன விஷமுறிவு மருந்தின் பெயர் FOMEPIZOLE Injection. விடியா திமுக அமைச்சர் மா. சுப்ரமணியன் சொல்வது OMEPRAZOLE Capsule. அது அல்சர் மாத்திரை. பெயரை மாற்றிச் சொல்கிறார். FOMEPIZOLE எங்கும் கிடைக்கவில்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

Rating

misleading

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 17, 2026