நீதிமன்றத்தின் ஆனையின்படி அநியாயமாக இடித்த பாபர் மசூதிக்கு பரிகாரமாக முஸ்லிம்களின் வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான பாபர் மருத்துவமனை கட்ட வாரியம் முடிவு. இலவசமாக செயல்படும் இந்த மருத்துவமனை நிர்வாகிக்கும் பொருப்பு மற்றும் தலைமை மருத்துவராக டாக்டர் கபில்கான் அவர்களை நியமனம் செய்யபடும். AIIMS மருத்துவமனையைவிட பிரம்மாண்டம் செயல்படுத்த வஃக்பு வாரியம் முடிவு.