Fact Checks/Elections & voting/ReviewThe claimநாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் உதயநிதியை ரகசியமாக சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.Ratingஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSEReviewed by Fact Crescendo ↗ · March 27, 2024Original fact check ↗Search related fact checks →Use this record in your application ↗Report a correction ↗