The claim
‘தவெக தலைவர் கரூர் சம்பவம் நடந்த அன்று நாமக்கல் நகரத்திற்கு காலை 8.45 மணிக்கும் கரூர் நகரத்திற்கு பகல் 12 மணிக்கும் மக்களை சந்திக்க வருவார் என்று தவெக கட்சியின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை’ - பெலிக்ஸ் ஜெரால்ட்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026