தொழிற்துறையில் இருப்பவர்களைப் பொறுத்தவரை 2020 என்பது உயிர் பிழைத்து இருப்பதற்கான ஆண்டு மட்டுமே. உங்கள் கனவுகள், திட்டங்களைப் பற்றிய பேச்சே வேண்டாம். நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் உயிருடன் இருந்தாலே ஏற்கெனவே லாபம் ஈட்டிவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். - ஜாக் மா, அலிபாபாவின் நிறுவனர்.