Skip to main content

The claim

திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்த அ.துரைமுருகன்(16450527843) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது – நாம் தமிழர் கட்சி

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗