Skip to main content

The claim

திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த 2021-ல் தமிழகத்தின் கடன் ₹5.77 லட்சம் கோடி. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் படி, அது ₹10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தி.மு.க முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் ஐந்தே ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடனை ஏற்றிக்கொண்டு, தமிழகம் இன்றும் ₹48,696 கோடி வருவாய் பற்றாக்குறையில் (Revenue Deficit) தத்தளிக்கிறது. ஆனால், பா.ஜ.க முதலமைச்சர் திரு.@myogiadityanath ஆட்சி செய்யும் உத்திரப் பிரதேசம் ₹64,457 கோடி வருவாய் உபரியில் (Revenue Surplus) தலைநிமிர்ந்து நிற்கிறது! நிர்வாகத் திறமையற்ற திமுக அரசால் தமிழகம் கடனில் மூழ்குகிறது! இதுவா விடியல்? #DMKFails #YogiAdithyanath #TNBudget2026 #MKStalin #YogiAdithyanath

Original publisher’s rating

misleading

Reviewed by youturn ↗ ·

Read the original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026

Original review: youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.

Updated