The claim
தயவுசெய்து வேறுபாடுகளைக் கவனியுங்கள்:(1) வறண்ட இருமல் + தும்மல் = காற்று மாசுபாடு(2) இருமல் + சளி + தும்மல் + மூக்கில் சளி வடிதல் = பொதுவான சளி (3) இருமல் + சளி + தும்மல் + மூக்கில் சளி வடிதல் + உடல் வலி + பலவீனமாக உணர்தல் + லேசான காய்ச்சல் = காய்ச்சல் (4) வறண்ட இருமல் + தும்மல் + உடல் வலி + பலவீனமாக உணர்தல் + அதிக காய்ச்சல் + சுவாசிப்பதில் சிரமம் = கொரோனா வைரஸ். இப்படிக்கு நோயியல் துறை, எய்ம்ஸ், டெல்லி. இந்த செய்தியை முடிந்தவரை பலருக்கு கிடைக்கச் செய்யுங்கள்