Skip to main content

The claim

தாய்மை அடைந்ததாக நினைக்கும் பெண் காலை நேரத்தில் தன் சிறுநீரை அந்த சோதனை கருவியில் 30 முதல் 60 நொடிகள் நனைய விட்டால் ” அந்த கருவியில் ஒரு கோடு விழுந்தால் கர்ப்பமில்லை, அதுவே இரு கோடுகள் விழுந்தால் கர்ப்பமுற்று இருக்கிறார் ” என்பது பொருள். சோதிக்கப்பட்ட கருவியை அதை அப்படியே தந்தையின் சிறுநீரில் 30 முதல் 50 நொடி நனைய விட்டால் ” அந்த கருவியில் இருந்த இரு கோடுகளும் அழிந்தால் அந்த கர்ப்பத்திற்கு அந்த ஆண் காரணமில்லை ” என்பது பொருள்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗