The claim
”தமிழ்நாடு காவல்துறையினர் போதைப்பொருளை பிடிப்பதில்லை” தமிழ்நாட்டில் மத்திய துறையினர் பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றுகின்றனர்; மாநில காவல்துறையினர் கஞ்சா தவிர பிற போதைப் பொருளை ஒரு கிராம் கூட கைப்பற்றியதாக தகவல் இல்லை.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026