The claim
தமிழ்நாடு காவல்துறை அதிர்ச்சி தகவல் ! யாரும் பவண்டோ (bovonto) குளிர்பானத்தை வாங்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளது. ஏனென்றால், அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரின் இரத்தம் ஒரு பாட்டிலில் கலந்து விட்டது. முக்கியமானது, என்னெவென்றால் அவர் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர். முடிந்தவரை, ஒரு மாதம் வரை யாரும் வாங்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளார்கள். இதே செய்தியை ஆங்கில செய்தி தொலைக்காட்சியான NDTV-யும் நேற்று ஒளிபரப்பியது. ஆகையால், நண்பர்களே முடிந்தவரை உங்களுடைய அனைத்து வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பகிருங்கள்.
Sources and attribution
Original review: Youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.
Updated