Skip to main content

The claim

“திமுக அரசின் அமைச்சராக இருந்து சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இன்று நீதிமன்றத்தில் சமர்பித்த பதில் மனுவில் மாநில அரசின் அமைச்சராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போது, ​​திமுக தனது சித்தாந்தத்தை புதைத்துவிட்டு நாடகத்தை தொடங்குகிறது.” – தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

Rating

False

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗