டெல்லி காவல்துறை சாந்தி சேவா நயா மக்களுக்கு டெல்லி காவல்துறையினர் அளிக்கும் தகவல். நோய்த் தொற்றும் ஆபத்து இருப்பதனால், 22-03-2020 அன்று முக்கிய காரணம் எதுவுமில்லாமல் எந்தவொரு நபரும் வெளியில் அலைந்து திரிந்தால், கடையைத் திறந்தால் அல்லது டெல்லியில் இருந்து வெளியேறினால் ரூ. 11000 அபராதமாக விதிக்கப்படும். 22-03-2020 அன்று இந்தியர்கள் இதற்கு ஒன்று சேர்ந்து ஆதரவளிக்க வேண்டும். நன்றி. டெல்லி காவல்துறை.