Skip to main content

The claim

டெல்லி ஐ.ஐ.டி-யில் பி.டெக் படிக்கும் 19-வது மாணவர்களான அர்சித் அகர்வால் மற்றும் ஹாரி செராவத் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உடன் இணைந்து “ Stand and Pee “(பெண்கள் நின்றபடியே சிறுநீர் கழிக்க உதவும் சாதனம்) ஒன்றை உருவாக்கி உள்ளனர். தங்களின் முயற்சிக் குறித்து இந்தியா டுடே-வில் அளித்த பேட்டியில், தங்களின் தோழி ஒருவருக்கு சிறுநீரகப் பாதை தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அதற்கான தீர்வுகளை இணையத்தில் கண்டுபிடித்தும் பயனில்லை என்பதால் இந்த சாதனத்தைக் கண்டுபிடித்ததாக இளைஞர்கள் கூறியுள்ளனர். ஆகையால், இதற்கு “ Sanfe “ – SANitation Female என பெயரிட்டுள்ளனர். மேலும், இந்தியாவின் முதல் “ Stand and Pee “ சாதனம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Original publisher’s rating

Mix

Reviewed by Youturn ↗ ·

Read the original fact check ↗

Sources and attribution

    Original review: Youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.

    Updated