The claim
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆர்கானிக் ரயில் செய்து பாட்டி சாதனை. மதுரையில் வசித்து வரும் சக்தி அம்மாள் என்கின்ற இந்த பாட்டி தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர். வீட்டில் மீதமாகும், காய்கறிகளைக் கொண்டு இந்த ஆர்கானிக் ரயில் வடிவமைத்திருக்கிறார். இதில் ஒரே சமயத்தில். 200800 பேர் போகலாம். இதன் வேகம், மணிக்கு 4000 கி.மீ. பசித்தால் ரயிலில் எந்த பாகத்தை வேண்டுமானாலும் கொஞ்சம் பிய்து சாப்பிடலாம். பிய்த்த பகுதி தன்னால் வளர்ந்து விடும். ஏனென்றால் இது முழுக்க முழுக்க வெஜிடபிளால் செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ். விஞ்ஞானிகள் இந்த ரயிலுக்கு வந்தே பாரத் - ஆர்கானிக் என்று பெயர் வைத்துள்ளனர். பாட்டி அம்மாவிடம் கேட்கும் போது, மேக் இன் இந்தியா திட்டம் தன் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்ததாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், அடுத்து ஆர்கானிக் விமானம் தான் பேராண்டி என்றார். பாட்டியின் கண்டுபிடிப்பு பிடித்திருந்தால் ஒரு ஹார்டின் போடவும்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 17, 2026