The claim
“சர்ப்பமுண்டு சர்வ நோயுமுண்டு கர்ப்பமறியா கன்னியும் வாயு பகவான் பகைகொண்டு பித்தம் சித்தம் சிதை கொள்வாள்” பாடலின் அர்த்தம் இந்த பாடலின் அர்த்தம் என்னவென்றால், பாம்பை சாப்பிடுகின்றவர்களுக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லா நோய்களும் ஒன்று சேர்ந்தது போல, அதிக உடல் பலமாக இருக்கின்றவர் குழந்தை பெற்றுக் கொள்ளாத கன்னிப் பெண்ணால் கூட தாங்கிக் கொள்ள முடியாத, நுரயைீரலைத் தாக்கி உயிரையே அழிக்கத் துணியும் நோய்க்கு ஆளாவார்கள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்.
Sources and attribution
Original review: Youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.
Updated