The claim
சோமநாத் கோயிலுக்கு ராகுல் காந்தி சென்ற போது இந்துக்கள் அல்லாதோர் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார். எனவே, ராகுல் காந்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
Sources and attribution
Original review: Youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.
Updated